நீங்கள் தேடியது "twenty 20"
15 Nov 2019 8:04 AM IST
ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 5 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.
15 Sept 2019 10:35 AM IST
இந்தியா Vs தெ.ஆ - முதலாவது டி.20 இன்று தர்மசாலாவில் இரவு 7 மணிக்கு தொடக்கம்
இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டி இன்று நடக்கிறது.
16 Aug 2019 12:24 AM IST
டி.என்.பி.எல் 2019 : இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற டி.என்.பி.எல் இறுதிப்போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.
4 Aug 2019 2:29 AM IST
டி.என்.பி.எல். கிரிக்கெட் லீக் சுற்று : மதுரை அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டி.என்.பி.எல். லீக் சுற்றில் சேப்பாக் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது
29 July 2019 3:00 AM IST
முதல் இடத்தை தக்க வைக்க முழு முயற்சி - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்ரவுண்டர் ஹரிஸ் நம்பிக்கை
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் பேட்டிங் , பந்துவீச்சு என அனைத்தும் சிறப்பாக உள்ளதாக அணியின் ஆல்ரவுண்டர் ஹரிஸ்குமார் கூறினார்.
27 July 2019 5:49 AM IST
"ஒவ்வொரு போட்டியில் இருந்தும் கற்று கொள்கிறோம்" - சேப்பாக் அணி வீரர் கங்கா ஸ்ரீதர் ராஜூ பேட்டி
"பேட்டிங், பவுலிங், பீல்டிங் மூன்றிலும்..."
26 July 2019 12:07 AM IST
"தவறுகளை சரி செய்ய தீவிர பயிற்சி" - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வீரர் அலெக்ஸாண்டர் பேட்டி
"பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆலோசனைபடி செயல்படுகிறோம்"
16 July 2019 11:01 AM IST
"டி.என்.பி.எல் இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளம்" - மதுரை அணி வீரர் அருண் கார்த்திக் நம்பிக்கை
ஐ.பி.எல் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டி இளைஞர்களுக்கு சிறந்த அடித்தளமாக உள்ளதாக மதுரை அணி வீரர் அருண் கார்த்திக் கூறியுள்ளார்.
9 Jan 2019 10:30 AM IST
இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டி - வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு
ஐ.பி.எல். 12வது சீசன் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பி.சி.சி.ஐ. அறிவித்தள்ளது.




