"ஒவ்வொரு போட்டியில் இருந்தும் கற்று கொள்கிறோம்" - சேப்பாக் அணி வீர‌ர் கங்கா ஸ்ரீதர் ராஜூ பேட்டி

"பேட்டிங், பவுலிங், பீல்டிங் மூன்றிலும்..."
x
"பேட்டிங், பவுலிங், பீல்டிங் மூன்றிலும்..."
"பொறுப்பாக விளையாடியதால், வெற்றி பெற்றுள்ளோம்"
"ஒவ்வொரு போட்டிகளிலும் கற்று கொள்கிறோம்..."
"வரும் போட்டிகளிலும் கற்போம் " 

- கங்கா ஸ்ரீதர் ராஜூ, சேப்பாக் அணி வீர‌ர்

இதனிடையே போட்டி முடிந்த பின்னர் தந்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சேப்பாக் அணி வீர‌ர் கங்கா ஸ்ரீதர் ராஜூ, பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் தான் வெற்றி சாத்தியமானது என்றார். ஒவ்வொரு போட்டிகளிலும் தங்களது தவறை திருத்தி கொள்வதாக கூறிய அவர், வரும் போட்டிகளில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம் என்று உறுதிபட தெரிவித்தார்

Next Story

மேலும் செய்திகள்