நீங்கள் தேடியது "Thiruverumbur"
17 March 2023 1:36 PM IST
சுடு தண்ணீரில் மிளகாய் பொடி கலந்து கணவன் மீது ஊற்றிய மனைவி - தாயும், மகளும் சேர்ந்து போட்ட பிளான்
13 March 2020 12:57 PM IST
90 மூட்டை புகையிலை பொருட்கள் பறிமுதல் - வேன் உரிமையாளரை கைது செய்த போலீஸ்
திருவெறும்பூர் பெல் குடியிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வேன் உரிமையாளர் சுந்தரேசனை கைது செய்தனர்.
27 Nov 2019 7:42 AM IST
நகை அனுப்புவதாக கூறி நூதன மோசடி : பார்சலில் பாசிமணி வந்ததால் அதிர்ச்சி
குலுக்கலில் பரிசாக விழுந்த தங்க நகையை, பார்சலில் அனுப்பி வைப்பதாகக் கூறி, நூதன முறையில் மோசடி நடந்துள்ளது.
30 Sept 2019 5:20 PM IST
நவராத்திரி கொண்டாட்டம் தொடக்கம் : தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகம்
தசரா கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி, திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், பெண்கள் தாண்டியா நடனம் ஆடினர்.
30 Sept 2019 4:08 PM IST
அகோரி மணிகண்டன் நவராத்திரி பூஜை : காளிக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு
திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், அகோரி மணிகண்டன் தலைமையிலான குழு, நவராத்திரி பூஜையை தொடங்கியது.
24 Aug 2019 4:15 PM IST
திருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்
திருச்சி திருவெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.
18 Aug 2019 8:55 AM IST
திருவெறும்பூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.
2 Aug 2019 5:00 PM IST
அம்மா திட்ட முகாம் நடைபெறுவதில் தாமதம் : சமுதாய கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் அம்மா திட்ட முகாம் நடைபெறாததால், சமுதாய கூடத்தில் முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
25 July 2019 4:08 PM IST
ஆலயத்தின் பூட்டை உடைத்து உண்டியலில் கொள்ளையடித்த மர்ம நபர்கள்
திருச்சி திருவெறும்பூர் அடுத்த காவலர் குடியிருப்பு பகுதியில் ஞான விநாயகர் ஆலயத்தின் பூட்டை உடைத்து, உண்டியல் கொள்ளை அடிக்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
21 Jun 2019 5:57 PM IST
திருவெறும்பூர் அருகே தனியார் பள்ளிக்கு சீல், 3 வருடமாக அனுமதியின்றி செயல்பட்டதாக புகார்
திருச்சி அருகே 3 வருடமாக அனுமதியின்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
13 Jun 2019 5:10 PM IST
ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை : வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பயிற்றுவிக்க, ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.









