திருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்

திருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக தொடங்கியுள்ளது.
திருவெறும்பூர் : காசி விஸ்வநாதர் கோயிலில் சூரிய வழிபாடு தொடக்கம்
x
திருச்சி திரு​வெறும்பூர் சர்க்கார்பாளையம் காசி விஸ்வநாதர் கோயிலில் ஆண்டுக்கு 3 முறை மட்டுமே நடைபெறும் சூரிய வழிபாடு வெகு விமர்சையாக  தொடங்கியுள்ளது. ஆவணி மாதம் 7,8 மற்றும் 9-ம்தேதிகளில் சூரியனின் கதிர்கள் மூலஸ்தானத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் சிவலிங்கத்தின் மீது நேரடியாக படும் என்றும், அப்போது  இறைவனை வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்நிலையில் சூரிய பூஜையையொட்டி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. 

Next Story

மேலும் செய்திகள்