அகோரி மணிகண்டன் நவராத்திரி பூஜை : காளிக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு

திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், அகோரி மணிகண்டன் தலைமையிலான குழு, நவராத்திரி பூஜையை தொடங்கியது.
அகோரி மணிகண்டன் நவராத்திரி பூஜை : காளிக்கு சிறப்பு யாகம் நடத்தி வழிபாடு
x
திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், அகோரி மணிகண்டன் தலைமையிலான குழு, நவராத்திரி பூஜையை தொடங்கியது. அகோரகாளி, அஷ்டகாலபைரவர் மற்றும் அங்குள்ள ஏனைய பரிவார தெய்வங்கள் சந்தனத்தால்  அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. சங்கு ஊதியும், உடுக்கை அடித்தும், சிறப்பு யாகம் நடத்தி, காளியை வழிபட்டனர். 


Next Story

மேலும் செய்திகள்