அம்மா திட்ட முகாம் நடைபெறுவதில் தாமதம் : சமுதாய கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம்

திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் அம்மா திட்ட முகாம் நடைபெறாததால், சமுதாய கூடத்தில் முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அம்மா திட்ட முகாம்  நடைபெறுவதில் தாமதம் : சமுதாய கூடத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரில் அம்மா திட்ட முகாம் நடைபெறாததால், சமுதாய கூடத்தில் முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே பொதுமக்களின் மனுக்களுக்கு எவ்வித தீர்வும் காணப்படவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டு வந்த நிலையில், காலை 10 மணிக்கு தொடங்கிய அம்மா திட்ட முகாமிற்கு பகல் 12.15  மணி வரை அதிகாரிகள் யாரும் வராததால் ஏமாற்றமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பகல் 12. 35 மணிக்கு தாசில்தார் வருகை தந்ததை அடுத்து கூட்டமானது தாமதமாக நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்