ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர்கள் இல்லை : வகுப்புகளை புறக்கணித்து மாணவிகள் போராட்டம்
பதிவு : ஜூன் 13, 2019, 05:10 PM
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பயிற்றுவிக்க, ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஆங்கிலம் பயிற்றுவிக்க, ஆசிரியர்கள் இல்லாததை கண்டித்து மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இப்பள்ளியில் பதினோராம் வகுப்பில், ஆங்கில வழிக்கல்வி பயில, மாணவிகள் சேர்ந்தனர். ஆனால், மாணவர் சேர்க்கை முடிந்த பின்பு, தமிழ் வழி கல்வி பயில பள்ளி தலைமை ஆசிரியர் நிர்ப்பந்தம் செய்ததாக கூறி, மாணவிகள்  வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

"பெண்களின் உரிமைக்காக போராடும் தேர்தல்" - திமுக எம்.பி. கனிமொழி

பன்முகத்தன்மை நிறைந்த இந்தியா என்ற அமைப்பை காக்க வேண்டிய தேர்தல் இது என திமுக எம்.பி.கனிமொழி கூறியுள்ளார்.

1249 views

பிற செய்திகள்

தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம் - சகாயம் ஐஏஎஸ்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், தாம் வெளியிட்ட அறிக்கையை அரசு பின்பற்றியிருந்தால், சென்னையில் இன்று குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்காது என ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

8 views

குறைந்த மழையின் அளவு : நெல்லை அணைகளுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது

நெல்லையில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை கடந்த 3 நாட்களாக பெய்யாததால், மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது.

9 views

பொறியியல் மாணவர் சேர்க்கை : 25-ஆம் தேதி தொடங்கும்

பொறியியல் மாணவர் சேர்க்கை, வரும் 25-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16 views

குரூப்-1 தேர்வு குளறுபடி- டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

குரூப் 1 முதல்நிலை தேர்வில் கேள்விகளும், விடைகளும் தவறாக இருந்ததாக உயர் நீதிமன்றத்தில் டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.

34 views

குடிநீருக்காக தோண்டிய குழியில் விழுந்து இறந்த குழந்தை...

புதுக்கோட்டையில் குடிநீருக்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

48 views

திருவொற்றியூர் : குடிநீர் குழாயில் கசிவு - சாலையில் ஆறாக ஓடும் குடிநீர்

சென்னை திருவொற்றியூர், கார்கில் நகர் அருகேயுள்ள குடிநீர் குழாயில் விரிசல் ஏற்பட்டு, குடிநீர் பொங்கி வெளியேறி சாலையில் ஆறாக ஓடி கொண்டிருக்கிறது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.