நவராத்திரி கொண்டாட்டம் தொடக்கம் : தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகம்

தசரா கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி, திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், பெண்கள் தாண்டியா நடனம் ஆடினர்.
நவராத்திரி கொண்டாட்டம் தொடக்கம் : தாண்டியா நடனம் ஆடி பெண்கள் உற்சாகம்
x
தசரா கொண்டாட்டம் தொடங்கியதையொட்டி, திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தில், பெண்கள் தாண்டியா நடனம் ஆடினர். சிறியவர் முதல் பெரியவர்  வரை தாண்டியா நடனமாடுவது கண்கொள்ள காட்சியாக இருந்தது. இதையடுத்து, வடமாநில கலாச்சார முறைப்படி, நவராத்திரி வழிபாடு நடைபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்