திருவெறும்பூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது.
திருவெறும்பூரில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரம்
x
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில், விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி சூடுபிடித்துள்ளது. புல்லட் விநாயகர், வீரசிவாஜி விநாயகர், ஜல்லிகட்டு விநாயகர், பாகுபலி விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலை தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ளது. மரவள்ளிக்கிழங்கு மாவு, மரத்தூள் உள்ளிட்ட தண்ணீரில் எளிதில் கரையக்கூடிய, மீன்களுக்கு உணவாகும் பொருட்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயார் செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்