நீங்கள் தேடியது "#Thanthitv #Tamilnews #Sportsnews #CSK #IPL #Cricket"

ஐபிஎல் தொடர் - முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி
20 Sep 2020 2:59 AM GMT

ஐபிஎல் தொடர் - முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி

மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ கூட்டாளராக அன்அகாடமி அறிவிப்பு
30 Aug 2020 4:20 AM GMT

ஐபிஎல் தொடரின் அதிகாரப்பூர்வ கூட்டாளராக "அன்அகாடமி" அறிவிப்பு

13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம்19ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது.

தனிமைபடுத்தப்பட்டது சி.எஸ்.கே அணி - சி.எஸ்.கே அணியில் 12 பேருக்கு கொரோனா
29 Aug 2020 8:08 AM GMT

தனிமைபடுத்தப்பட்டது சி.எஸ்.கே அணி - சி.எஸ்.கே அணியில் 12 பேருக்கு கொரோனா

துபாய் சென்றுள்ள சிஎஸ்கே அணியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

துபாய் சென்ற சிஎஸ்கே - புதிய வீடியோ வெளியீடு
23 Aug 2020 9:27 AM GMT

துபாய் சென்ற சிஎஸ்கே - புதிய வீடியோ வெளியீடு

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் சென்றுள்ளனர்.