துபாய் சென்ற சிஎஸ்கே - புதிய வீடியோ வெளியீடு

ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் சென்றுள்ளனர்.
துபாய் சென்ற சிஎஸ்கே - புதிய வீடியோ வெளியீடு
x
ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்க தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் சென்றுள்ளனர். வீரர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதனை தற்போது பார்க்கலாம்.

Next Story

மேலும் செய்திகள்