ஐபிஎல் தொடர் - முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி

மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடர் - முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி
x
மும்பை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபுதாபியில் நடந்த ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் சென்னை- மும்பை அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. சென்னை தரப்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Next Story

மேலும் செய்திகள்