நீங்கள் தேடியது "Thandhi TV"

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?
19 Nov 2020 4:42 PM GMT

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா?

(19/11/2020) ஆயுத எழுத்து - ஆவேச குற்றச்சாட்டுகள் : அரசியலா? ஆதாரமா? | சிறப்பு விருந்தினர்களாக : மகேஸ்வரி - அ.தி.மு.க || மனுஷ்யப்புத்திரன் - தி.மு.க || விஜயதாரணி - காங்கிரஸ் || யுவராஜா - த.மா.கா

சசிகலா விடுதலை அ.தி.மு.க.வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
18 Nov 2020 4:20 PM GMT

"சசிகலா விடுதலை அ.தி.மு.க.வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா விடுதலை அதிமுகவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

விருத்தாச்சலம் செல்வகுமார் உயிரிழந்த விவகாரம் :  மறுபிரேத பரிசோதனை - பரிசீலிக்க வேண்டும்
18 Nov 2020 12:11 PM GMT

விருத்தாச்சலம் செல்வகுமார் உயிரிழந்த விவகாரம் : மறுபிரேத பரிசோதனை - பரிசீலிக்க வேண்டும்

விருத்தாச்சலம் கிளைச்சிறையில் இருந்த முந்திரி வியாபாரி செல்வமுருகன் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி அவரின் மனைவி பிரேமா வழக்கு தொடர்ந்திருந்தார்.

(17/11/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸ் அறிவிப்பு : பெருந்தன்மையா ? நிர்பந்தமா ?
17 Nov 2020 4:19 PM GMT

(17/11/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸ் அறிவிப்பு : பெருந்தன்மையா ? நிர்பந்தமா ?

(17/11/2020) ஆயுத எழுத்து - காங்கிரஸ் அறிவிப்பு : பெருந்தன்மையா ? நிர்பந்தமா ? - சிறப்பு விருந்தினர்களாக : முனவர் பாஷா-த.மா.கா || செல்வப்பெருந்தகை-காங்கிரஸ் || சுமந்த் சி ராமன்-அரசியல் விமர்சகர் || அருணன்-சி.பி.எம்

ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு
16 Nov 2020 12:53 PM GMT

ஊரக சாலைகளை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு

ஊரக சாலைகளை மேம்படுத்த ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

23ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
16 Nov 2020 11:17 AM GMT

"23ம் தேதி திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம்" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

பட்டாசு வெடித்ததில் விதிமீறல் - சென்னையில் 348 பேர் மீது வழக்குப்பதிவு
15 Nov 2020 4:57 AM GMT

பட்டாசு வெடித்ததில் விதிமீறல் - சென்னையில் 348 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை, மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 500க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

(13/11/2020) ஆயுத எழுத்து - சூரப்பா மீது விசாரணை : ஆதாரமா? அரசியலா?
13 Nov 2020 4:51 PM GMT

(13/11/2020) ஆயுத எழுத்து - சூரப்பா மீது விசாரணை : ஆதாரமா? அரசியலா?

(13/11/2020) ஆயுத எழுத்து - சூரப்பா மீது விசாரணை : ஆதாரமா? அரசியலா? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், சமூக ஆர்வலர் // ஸ்ரீநிவாசன், பாஜக // ஜவஹர் அலி, அதிமுக // ப.சிவக்குமார், பேராசிரியர்

மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து
13 Nov 2020 2:15 PM GMT

மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்து

மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம்’’ - சத்யபிரதா சாஹூ
13 Nov 2020 12:54 PM GMT

“வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம்’’ - சத்யபிரதா சாஹூ

தேர்தல் ஆணையம் தெரிவித்த வழிமுறைகளின் படியே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், செய்யப்பட்டு வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு
13 Nov 2020 12:45 PM GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

என் தாய் ஷியாமளா - கமலா ஹாரிஸின் உருக்கமான வெற்றி உரை (தமிழில்)
8 Nov 2020 4:38 AM GMT

"என் தாய் ஷியாமளா" - கமலா ஹாரிஸின் உருக்கமான வெற்றி உரை (தமிழில்)

அமெரிக்காவில், அதிபர் பதவியில் பெண்களின் வெற்றி தொடரும் என துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.