“வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம்’’ - சத்யபிரதா சாஹூ

தேர்தல் ஆணையம் தெரிவித்த வழிமுறைகளின் படியே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், செய்யப்பட்டு வருவதாக, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
“வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், திருத்தம்’’ - சத்யபிரதா சாஹூ
x
தேர்தல் ஆணையம் தெரிவித்த வழிமுறைகளின் படியே, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், செய்யப்பட்டு வருவதாக,  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மாதம் 21 மற்றும் 22 மற்றும் அடுத்த மாதம் 12, 13 ஆகிய தேதிகளில், சிறப்பு முகாம்கள் நடத்தி, வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவை செய்யப்படும் என தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்