நீங்கள் தேடியது "TESMA"

அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுக - ராமதாஸ்
27 Jan 2019 11:46 AM GMT

"அரசு ஊழியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெறுக" - ராமதாஸ்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களும், ஏழை மாணவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - வாசன்
27 Jan 2019 7:56 AM GMT

சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - வாசன்

ஒருங்கிணைந்த கல்வி - உள்ளடங்கிய கல்வி திட்டத்தில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இதர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜக ஆட்சியில் 7 பேரை விடுதலை செய்ய முடியாது - சுப்பிரமணியன் சுவாமி
27 Jan 2019 6:05 AM GMT

"பாஜக ஆட்சியில் 7 பேரை விடுதலை செய்ய முடியாது" - சுப்பிரமணியன் சுவாமி

மத்தியில் பா.ஜ.க ஆட்சி இருக்கும் வரை ராஜுவ்காந் தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்ய முடியாது என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறன் பயிற்றுனர்கள் : நேரில் சந்தித்த மார்க்.கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்
27 Jan 2019 5:59 AM GMT

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாற்றுத்திறன் பயிற்றுனர்கள் : நேரில் சந்தித்த மார்க்.கம்யூ. மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

பணி நிரந்தரம் கோரி மாற்றுத்திறன் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர், சென்னை பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு - கிரிஜா வைத்திநாதன் அதிரடி
26 Jan 2019 6:37 AM GMT

ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு - கிரிஜா வைத்திநாதன் அதிரடி

தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மீது டெஸ்மா சட்டம் பாயுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்
23 Jan 2019 3:55 AM GMT

ஆசிரியர்கள் மீது 'டெஸ்மா' சட்டம் பாயுமா? - அமைச்சர் செங்கோட்டையன் பதில்

ஆசிரியர்கள் மீது 'டெஸ்மா' சட்டம் பாயுமா? என்ற கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.