சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - வாசன்

ஒருங்கிணைந்த கல்வி - உள்ளடங்கிய கல்வி திட்டத்தில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இதர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.
சிறப்பு பயிற்றுநர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் - வாசன்
x
ஒருங்கிணைந்த கல்வி - உள்ளடங்கிய கல்வி திட்டத்தில் பணிபுரியும் சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இதர பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், மாற்றுத்திறன் குழந்தைகள் நலன் காக்கும் சிறப்பு பயிற்றுநர்கள் பணிநிரந்தரம் செய்யவும், தொகுப்பு ஊதிய அடிப்படையில் பணியேற்பு ஆணை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்