பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
961 viewsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
755 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3398 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
6124 viewsஅதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி அடையும் என்று கால்நடை துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
6 viewsதமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. 38 தொகுதிகளில் போட்டியிடும் என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
220 viewsதேர்தல் நேரத்தில் கட்சித் தலைவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரசார வாகனங்கள் தயாராகி வருகின்றன.
32 viewsமுதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் விருந்து அளித்தார்.
115 viewsதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 6 லட்ச ரூபாய் மதிப்பில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட தங்க தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
17 viewsநாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக, தி.மு.க. குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
100 views