நீங்கள் தேடியது "Taiwan"

கடலில் கலந்த கச்சா எண்ணெய் - கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்
24 Jun 2021 8:08 AM GMT

கடலில் கலந்த கச்சா எண்ணெய் - கழிவுகளை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தைவான் கடலோரப்பகுதியில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் இருந்து, கச்சா எண்ணை கசிந்து கடலில் கலந்து, கடல் நீர் மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இதை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

70 ஆண்டு கால தீரா பகை... சீன தடுப்பூசியை வாங்க தயங்கும் தைவான்
26 May 2021 5:56 AM GMT

70 ஆண்டு கால தீரா பகை... சீன தடுப்பூசியை வாங்க தயங்கும் தைவான்

70 ஆண்டு கால தீரா பகை காரணமாக சீனாவின் தடுப்பூசிகளை வாங்க தைவான் தயக்கம் காட்டுகிறது.

தைவான் பட்டம் விடும் திருவிழா - பட்டத்தோடு காற்றில் பறந்த சிறுமி
31 Aug 2020 4:43 AM GMT

தைவான் பட்டம் விடும் திருவிழா - பட்டத்தோடு காற்றில் பறந்த சிறுமி

தைவானில் பட்டம் விடும் திருவிழாவின் போது 3 வயது சிறுமி பட்டத்தோடு சேர்ந்து காற்றில் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தைவான் : வானளாவிய உயர கட்டடத்தில் வாணவேடிக்கை
31 Dec 2019 10:32 PM GMT

தைவான் : வானளாவிய உயர கட்டடத்தில் வாணவேடிக்கை

தைவானின் மிக உயரமான தைபே கோபுரத்தில் இருந்து கண்கவர் வண்ணங்களோடு, நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கை, அனைவரையும் கவர்ந்தது.

தைவானில் 2 இடங்களில் வள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு
17 Oct 2019 5:21 AM GMT

"தைவானில் 2 இடங்களில் வள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு"

தைவானில் இன்று தொடங்கும் திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வி.ஜி.பி. உலக தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி. சந்தோஷம், பெரம்பலூர் எம்பி, பாரிவேந்தர் ஆகியோர் சென்னையில் இருந்து தைவான் புறப்பட்டு சென்றனர்.

தைவானில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம் - 6 பேர் பலி
4 Oct 2019 3:49 AM GMT

தைவானில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம் - 6 பேர் பலி

தைவானில் மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.

திருவள்ளுவர் சிலைகள் வழி அனுப்பும் விழா: அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ பங்கேற்பு
6 Sep 2019 11:05 AM GMT

திருவள்ளுவர் சிலைகள் வழி அனுப்பும் விழா: அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜூ பங்கேற்பு

திருவள்ளுவர் சிலைகளை தைவானுக்கு வழி அனுப்பும் விழா சென்னை அடையாறில் நடைபெற்றது.

தைவானில் சீனர்களின் பாரம்பரிய திருவிழா
12 Feb 2019 10:51 AM GMT

தைவானில் சீனர்களின் பாரம்பரிய திருவிழா

சீனப் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, தைவான் நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி பாரம்பரிய திருவிழா நடைபெற இருக்கிறது.

பல மாதங்களாக அலங்கரிக்கப்படும் படகுகள் - ஒரே நாளில் எரிக்கப்படும் வினோதம்
5 Nov 2018 5:42 AM GMT

பல மாதங்களாக அலங்கரிக்கப்படும் படகுகள் - ஒரே நாளில் எரிக்கப்படும் வினோதம்

தைவானில் பல மாதங்களாக அலங்கரிக்கப்பட்ட படகுகளை ஒரே நாளில் எரிக்கப்படும் வினோத திருவிழா நடைபெற்றது.

தைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி
22 Oct 2018 7:42 AM GMT

தைவான் :ரயில் தடம் புரண்டதில் 17 பேர் பலி

தைவானில் பயணிகள் ரயில் தடம் புரண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.

106 ஆண்டுகள் பழமையான மலை ரயில்
21 Sep 2018 3:54 PM GMT

106 ஆண்டுகள் பழமையான மலை ரயில்

ஊட்டி மலை ரயிலைப் போன்றே, தைவான் நாட்டிலும் 106 ஆண்டுகள் பழமை வாய்ந்த மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி
19 Aug 2018 1:01 PM GMT

நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி

தைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.