நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி

தைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.
நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி
x
தைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.சாக்லேட்,பால் உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் தயாராகும் இந்த ஐஸ்கிரீம்கள்,பலரையும் கவர்ந்துள்ளது. 5 மணி நேரத்தில் தயாராகும் இந்த ஐஸ்கிரீம்கள்,இந்திய ரூபாய் மதிப்பில் 250 முதல் 500 வரையிலான விலைக்கு விற்கப்படுகின்றன.நாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள்,தினமும் 100 ஐஸ்கிரீம்கள் வரை விற்பனையாவதாக தைவான் ஓட்டல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றன.

Next Story

மேலும் செய்திகள்