தைவானில் சீனர்களின் பாரம்பரிய திருவிழா

சீனப் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, தைவான் நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி பாரம்பரிய திருவிழா நடைபெற இருக்கிறது.
தைவானில் சீனர்களின் பாரம்பரிய திருவிழா
x
சீனப் புத்தாண்டு பிறந்துள்ளதை முன்னிட்டு, தைவான் நாட்டில் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி பாரம்பரிய திருவிழா நடைபெற இருக்கிறது. இதற்காக சீனாவின் புஜியான் மாகாணத்தில் இருந்து, 12 சீன ராசிகளின் சின்னங்களான குரங்கு, அன்னம், பாம்பு உள்ளிட்டவற்றின் அலங்கார பொம்மைகள் என 35 வகையான பொம்மை செட்கள்,  கப்பல் மூலம் தைவான் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்