தைவானில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம் - 6 பேர் பலி

தைவானில் மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
தைவானில் திடீரென இடிந்து விழுந்த மேம்பாலம் - 6 பேர் பலி
x
தைவானில் மேம்பாலம்  ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அந்நாட்டின் வட கிழக்கு பகுதியில் உள்ள இலன் மாகாணத்தின் மீன் பிடி துறைமுக பகுதியில், இந்த விபத்து நிகழ்ந்தது. பாலத்தின் இடிபாடுகளில் சிக்கி, 6 பேர் பலியாக, காயம் அடைந்த 12 பேர் மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து, தைவான் அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்