நீங்கள் தேடியது "swiggy"

நீ பேசாத..நீ எதுக்குடா பேசுற எதுக்கு அடிக்கிறிங்கனு கேட்க கேட்க அடிச்சாங்க சார் | Coimbatore
4 Jun 2022 1:57 PM GMT

'நீ பேசாத..நீ எதுக்குடா பேசுற" "எதுக்கு அடிக்கிறிங்கனு கேட்க கேட்க அடிச்சாங்க சார்" | Coimbatore

கோவையில் உணவு டெலிவரி செய்யும் ஊழியர் மீது தாக்குதல் நடத்திய போக்குவரத்து போலீஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நீலம்பூரை சேர்ந்த மோகனசுந்தரம்...

ஸ்விக்கி, சொமேட்டோ, உபர், ஓலா ஊழியர்கள் - உச்சநீதிமன்றம் உத்தரவு
13 Dec 2021 1:09 PM GMT

ஸ்விக்கி, சொமேட்டோ, உபர், ஓலா ஊழியர்கள் - உச்சநீதிமன்றம் உத்தரவு

ஸ்விக்கி, சொமேட்டோ, உபர் (UBER), ஓலா ஆகிய நிறுவனங்களுக்கு பணிபுரியும் ஊழியர்களை, இந்திய சட்டத்தின் படி தொழிலாளர்களாக பதிவு செய்ய உத்தரவிட கோரிய மனு மீது, மத்திய அரசும், தொடர்புடைய நிறுவனங்களும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்குறைப்பு செய்ய மாட்டோம் - இந்திய நிறுவனங்கள் முடிவு
3 April 2020 4:47 PM GMT

"ஆட்குறைப்பு செய்ய மாட்டோம்" - இந்திய நிறுவனங்கள் முடிவு

இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளன.

முரட்டு சிங்கிள்களுக்கு 50% சலுகை தரும் வித்தியாச உணவகம்...
3 Aug 2019 11:25 AM GMT

முரட்டு சிங்கிள்களுக்கு 50% சலுகை தரும் வித்தியாச உணவகம்...

காதலில் சிக்காமல் சிங்கிளாக இருக்கும் இளைஞர்களுக்காகவே சலுகை விலையில் உணவு வழங்கி வருகிறது மயிலாடுதுறையில் ஒரு உணவகம்...

ரூ.40 ஆயிரம் ஆன்லைனில் பணம் செலுத்தி இழந்த கல்லூரி மாணவி   : பிரியாணி ஆர்டர் செய்து ஏமாற்றம்
5 July 2019 2:14 AM GMT

ரூ.40 ஆயிரம் ஆன்லைனில் பணம் செலுத்தி இழந்த கல்லூரி மாணவி : பிரியாணி ஆர்டர் செய்து ஏமாற்றம்

சென்னையில் போலி சேவை மையத்தின் மூலம், கல்லூரி மாணவி ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி - காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்
4 Jun 2019 7:30 PM GMT

ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி - காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்

சென்னையில் ஸ்விகி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விக்கியின் முதல் பெண் ஊழியர்
27 Dec 2018 1:33 PM GMT

'ஸ்விக்கி'யின் முதல் பெண் ஊழியர்

ஆன்லைன் மூலம் உணவுகளை டெலிவரி செய்யும் ஸ்விக்கி நிறுவனத்தில், முதல் முறையாக பெண் ஒருவர் இணைந்துள்ளார்.

தீ விபத்தில் 10 பேரை காப்பாற்றிய ஸ்விக்கி ஊழியர்
20 Dec 2018 4:26 AM GMT

தீ விபத்தில் 10 பேரை காப்பாற்றிய ஸ்விக்கி ஊழியர்

மும்பையில் 8 பேரை பலிகொண்ட மருத்துவமனை தீ விபத்தில், உணவு பொருள் விநியோக நிறுவன ஊழியர் 10 பேரை காப்பாற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோர் கவனத்திற்கு... : இணையதளங்களில் பரவும் வீடியோ
12 Dec 2018 6:41 AM GMT

ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவோர் கவனத்திற்கு... : இணையதளங்களில் பரவும் வீடியோ

தற்போது ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்து சாப்பிடும் கலாச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

வீட்டு உணவை சுவைக்க விரும்புவோருக்கு உதவும் நிறுவனம்...
19 July 2018 7:04 AM GMT

வீட்டு உணவை சுவைக்க விரும்புவோருக்கு உதவும் நிறுவனம்...

சென்னையில் வீட்டு சமையலை விரும்புவோருக்கு இல்லத்தரசிகள் மூலம் உணவை தயார் செய்து, அதை தேவையானவர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் நிறுவனம் பற்றி இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...

தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் கொள்கையை கொண்டு வர வேண்டும்  - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு
21 Jun 2018 2:17 PM GMT

தமிழகத்தில் ஸ்டார்ட்-அப் கொள்கையை கொண்டு வர வேண்டும் - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சுமார் 40 நிமிடங்கள் வரை சந்தித்த சுரேஷ் பிரபு, தொழில், வர்த்தக முன்னேற்றம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது