நீங்கள் தேடியது "Supreme"
29 Nov 2021 5:34 AM IST
ஸ்டெர்லைட் ஆலை உச்சநீதிமன்றத்தில் புதிய மனு
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் மேல்முறையீடு மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் புதிய மனு தாக்கல் செய்துள்ளது.
25 Nov 2021 12:01 AM IST
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் - துரைமுருகன், நீர்வளத்துறை அமைச்சர்
8 Nov 2021 9:53 PM IST
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தண்ணீர் திறப்பு
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி தண்ணீர் திறப்பு அமைச்சர் துரைமுருகன் விளக்கம்.உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்று, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.
30 Jun 2021 10:33 AM IST
சி.ஏ.தேர்வு தள்ளி வைக்க முடியாது - உச்சநீதிமன்றம்
சி.ஏ.தேர்வுகளை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
12 Nov 2018 2:06 PM IST
அயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
அயோத்தி வழக்கை முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
29 Oct 2018 12:38 PM IST
அயோத்தி வழக்கு- ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைப்பு
அயோத்தி வழக்கில், மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை, ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Oct 2018 9:22 AM IST
அயோத்தி வழக்கு- உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
அயோத்தி வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.
29 Sept 2018 7:03 AM IST
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : ஆண், பெண்ணுக்கு சமஉரிமை - கிரண்பேடி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
27 Sept 2018 8:25 PM IST
அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தி வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
27 Sept 2018 4:36 PM IST
"திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமல்ல" - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
திருமணத்தை தாண்டிய உறவு தண்டனைக்கு உரிய குற்றமில்லை என்றும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497- ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
26 Sept 2018 8:32 AM IST
ஆதார் எண் கட்டாயமா? இல்லையா? - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது
ஆதார் எண் கட்டாயமா இல்லையா என்ற வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது










