சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : ஆண், பெண்ணுக்கு சமஉரிமை - கிரண்பேடி

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : ஆண், பெண்ணுக்கு சமஉரிமை - கிரண்பேடி
x
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், புதுச்சேரியில், நேரு வீதி, ரெங்கபிள்ளை வீதியில் உள்ள கடைகளுக்கு குப்பை தொட்டிகள் வழங்கும் பணியை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.  நூற்றாண்டு காலமாக இருந்துவந்த மனிதர்களுக்குள்ளான தவறான வேறுபாடுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்