நீங்கள் தேடியது "suffering"

ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - வைகோ
21 Sep 2018 1:21 PM GMT

ஸ்டெர்லைட் திறக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் - வைகோ

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், அரசியல் கட்சிகள் போராட்டத்தை முன்னெடுக்கும் என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அரசு மருத்துவமனையில் மின் தடை - நோயாளிகள் அவதி
11 Sep 2018 6:07 AM GMT

அரசு மருத்துவமனையில் மின் தடை - நோயாளிகள் அவதி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடைபடும் நேரத்தில் செவிலியர்கள் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்படுகிறது.

கழிவுநீர் கால்வாயில் குழந்தை வீசப்பட்டது வேதனையளிக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
16 Aug 2018 2:58 AM GMT

கழிவுநீர் கால்வாயில் குழந்தை வீசப்பட்டது வேதனையளிக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்ட குழந்தையை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு 11 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.

தனியார் அனல் மின்நிலையத்தை அகற்ற வேண்டும் - கடலில் விடப்படும் கழிவுநீரால் மீன்வளம் பாதிப்பு
3 Aug 2018 12:14 PM GMT

தனியார் அனல் மின்நிலையத்தை அகற்ற வேண்டும் - கடலில் விடப்படும் கழிவுநீரால் மீன்வளம் பாதிப்பு

தனியார் அனல் மின்நிலையத்தில் இருந்து வெளிவரும் கழிவு மற்றும் நிலக்கரி துகள் காரணமாக, சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சிதம்பரம் அருகேயுள்ள புதுக்குப்பம் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு
12 July 2018 8:15 AM GMT

பாகனை மிதித்து கொன்ற மசினி யானைக்கு உடல்நலக் கோளாறு

கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவக்ல்லூரிக்கு யானையை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக மின்வசதி இல்லாத கிராம மக்கள்
5 July 2018 12:21 PM GMT

30 ஆண்டுகளுக்கு மேலாக மின்வசதி இல்லாத கிராம மக்கள்

ராமநாதபுரம் மாவட்டம் ஏ.புனவாசல் பகுதியை சேர்ந்த 40 குடும்பங்களை சேர்ந்தவர்கள், 30 ஆண்டுகளுக்கு மேலாக மின்சார வசதி இல்லாமல் வசித்து வருகின்றனர்.