கழிவுநீர் கால்வாயில் குழந்தை வீசப்பட்டது வேதனையளிக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்ட குழந்தையை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு 11 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.
கழிவுநீர் கால்வாயில் குழந்தை வீசப்பட்டது வேதனையளிக்கிறது - அமைச்சர் விஜயபாஸ்கர்
x
கழிவுநீர் கால்வாயில் மீட்கப்பட்ட குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மீட்கப்பட்ட குழந்தையை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று இரவு 11 மணியளவில் நேரில் சென்று பார்வையிட்டார்.  குழந்தைக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பச்சிளம் குழந்தையை  கழிவு நீர் தொட்டியில் வீசியது வேதனையளிப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்