நீங்கள் தேடியது "south india"

தென்னிந்தியாவில் நுழைந்திருக்கிறதா சர்வதேச போதை கும்பல்? - தமிழக உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்த இண்டர்போல்
10 Sep 2019 2:17 AM GMT

தென்னிந்தியாவில் நுழைந்திருக்கிறதா சர்வதேச போதை கும்பல்? - தமிழக உளவுத்துறைக்கு எச்சரிக்கை விடுத்த இண்டர்போல்

ஈராக் நாட்டைச் சேர்ந்த சர்வதேச போதை கும்பல் தென்னிந்தியாவில் நுழைந்து இருப்பதாக இண்டர்போல் அதிகாரிகள் தமிழக உளவுத் துறையை எச்சரித்துள்ளனர்.

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது...
2 Jun 2019 2:43 PM GMT

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது...

தெருவோர சிறார்களுக்கான அடுத்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதாக, சிறார்களுக்கு பயிற்சி அளித்த தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி
18 Feb 2019 3:09 PM GMT

பிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.

தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்
18 Jan 2019 11:58 AM GMT

தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்

ராஜ பாளையத்தில் தென் இந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன.

 தென் மாநிலங்களில் வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டு உள்ளது  - திருமாவளவன்
13 Dec 2018 1:37 PM GMT

" தென் மாநிலங்களில் வன்முறையை தூண்ட பாஜக திட்டமிட்டு உள்ளது " - திருமாவளவன்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில், தேர்தல் ஆதாயத்திற்காக வன்முறைகளை கட்டவிழ்த்து விட, பாஜக திட்டமிட்டு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

தென் இந்தியாவில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி...
18 Nov 2018 6:48 AM GMT

தென் இந்தியாவில் அரங்கேறிய முதல் சர்வதேச போட்டி...

ஆந்திரா மாநிலத்தில் முதல் முறையாக சர்வதேச பார்முலா 1 படகுப் போட்டி நடைபெற்றது.

நவ.1 அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - வைகோ
31 Oct 2018 2:25 PM GMT

"நவ.1 அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - வைகோ

மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாளான, நவம்பர் ஒன்றாம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.