பிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி

தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
பிகினி உடை, லிப் - லாக் : தமன்னா அதிரடி
x
தென் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை தமன்னா, கவர்ச்சி படங்களை வெளியிட்டு புது பட வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளார். தற்போது, கண்ணை கலைமானே படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். புது பட வாய்ப்புகளுக்காக க பிகினி உடை - லிப்- லாக் என எந்த காட்சிகளிலும்  நடிக்க தாம் தயார் என்று தமன்னா அறிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்