தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்

ராஜ பாளையத்தில் தென் இந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன.
தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்
x
ராஜ பாளையத்தில் தென் இந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. தமிழகம் மட்டுமின்றி, தென் இந்தியாவை சேர்ந்த பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் கோவில்பட்டி அணி முதலிடமும் பிடித்து சுழற்கோப்பையை கைப்பற்றியது. ராஜ பாளையம் மற்றும் கேரளா அணிகள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை கைப்பற்றின. 

Next Story

மேலும் செய்திகள்