"நவ.1 அரசு விழாவாக கொண்டாட வேண்டும்" - வைகோ

மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாளான, நவம்பர் ஒன்றாம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
நவ.1 அரசு விழாவாக கொண்டாட வேண்டும் - வைகோ
x
மொழிவழி மாநிலங்கள் பிரிந்த நாளான, நவம்பர் ஒன்றாம் தேதியை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று, மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் நவ.1 - ஐ அரசு விழாவாக கொண்டாடப்படுவதை, அறிக்கையொன்றில் வைகோ, சுட்டிக்காட்டி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்