#BREAKING || 15ம் தேதி தமிழகத்திற்கு மழை கொடுத்த பொங்கல் பரிசு | Tn Rainfall

#BREAKING || 15ம் தேதி தமிழகத்திற்கு மழை கொடுத்த பொங்கல் பரிசு | Tn Rainfall
Published on

வட கிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து வரும் 15ஆம் தேதியுடன் விலக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

அக்டோபர் 21ஆம் தேதி தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது

வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழகத்தை விட கூடுதலாக பெய்துள்ளதாக தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com