நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீசாக இருக்கும் அஜீத்தின் "அமராவதி"...."அஜித் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி"..!

நவீன தொழில்நுட்பத்தில் மீண்டும் ரிலீசாக இருக்கும் அஜீத்தின் "அமராவதி"...."அஜித் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி"..!
Published on

நடிகர் அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, அமராவதி திரைப்படம் மீண்டும் திரைக்கு வரவிருக்கிறது. கடந்த 1993-ஆம் ஆண்டு, சோழா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், நடிகர் அஜித்குமார் தமிழில் அறிமுகமான திரைப்படம் அமராவதி. மே 1-ஆம் தேதி, அஜித்குமார் பிறந்தநாளை முன்னிட்டு, மீண்டும் இத்திரைப்படத்தை மறு வெளியீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். நவீன தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தென்னிந்தியா முழுவதும் 400 திரையரங்குகளில் வெளியிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com