நீங்கள் தேடியது "school student"

தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்
24 Jan 2020 9:27 PM GMT

தேசிய கொடியை பார்த்து 4 வயது சிறுவன் 40 நாடுகளின் பெயரை சொல்லி அசத்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் உமாதேவி தம்பதியின் 4 வயது சிறுவன் ஹரிஷ், தேசிய கொடிகளை பார்த்து, அந்த கொடிக்குரிய நாட்டின் பெயரை சொல்லி அசத்துகிறான்.

தந்தி டிவி செய்தி எதிரொலி: சிதிலம் அடைந்து காணப்பட்ட சாலை சீரமைப்பு
26 Nov 2019 7:31 PM GMT

தந்தி டிவி செய்தி எதிரொலி: சிதிலம் அடைந்து காணப்பட்ட சாலை சீரமைப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் சிதிலம் அடைந்து மேடுபள்ளமாக காணப்பட்ட சிமெண்ட் சாலையும் சரிசெய்யப்பட்டது.

ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம், காவலர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
15 Oct 2019 9:20 PM GMT

ஆண் நண்பருடன் பேசி கொண்டிருந்த மாணவியிடம் சில்மிஷம், காவலர் உட்பட இருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த பள்ளி மாணவியை மிரட்டி சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலர் மற்றும் அவரது நண்பர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டி - 4 ஆம் இடத்தை பிடித்த தமிழக மாணவியின் கண்டுபிடிப்பு
14 Oct 2019 5:57 AM GMT

அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டி - 4 ஆம் இடத்தை பிடித்த தமிழக மாணவியின் கண்டுபிடிப்பு

டெல்லியில் நடைபெற்ற அறிவியல் சார்ந்த புதிய கண்டுபிடிப்பிற்கான போட்டியில் சத்தியமங்கலத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஹேமா ஸ்ரீக்கு 4 ஆம் இடம் கிடைத்துள்ளது.

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் - 10 ஆம் வகுப்பு மாணவன் கத்திரிகோலால் குத்தி கொலை
30 July 2019 4:52 AM GMT

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் - 10 ஆம் வகுப்பு மாணவன் கத்திரிகோலால் குத்தி கொலை

பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 10 ஆம் வகுப்பு மாணவன் கத்தரிகோலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் விளையாடிய போது காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்
11 Jun 2019 2:47 PM GMT

பள்ளியில் விளையாடிய போது காயமடைந்த மாணவி சிகிச்சை பலனின்றி மரணம்

திருச்சியில் பள்ளியில் விளையாடியபோது காயமடைந்த பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த‌தால், சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் : மேள தாளத்துடன் அழைத்து வந்த ஆசிரியர்கள்
4 Jun 2019 7:58 AM GMT

அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் : மேள தாளத்துடன் அழைத்து வந்த ஆசிரியர்கள்

வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கபள்ளியில் புதிதாக சேர வந்த மாணவர்களை அப்பள்ளியின் ஆசிரியர்கள் மேள தாளத்துடன் மாலை போட்டு அழைத்து வந்தனர்.

குதிரையில் சென்று தேர்வு எழுதிய மாணவி : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ
10 April 2019 5:15 AM GMT

குதிரையில் சென்று தேர்வு எழுதிய மாணவி : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ

கேரள மாநிலம் திரிச்சூரை சேர்ந்த, கிருஷ்ணா என்ற மாணவி, தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

கிருஷ்ணாபுரம் அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி
14 March 2019 11:40 PM GMT

கிருஷ்ணாபுரம் அணையில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

மாணவனின் உடலை தேடும் பணி தீவிரம்

கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்
3 March 2019 7:03 PM GMT

கண்ட பேருண்டாசனம் யோகாவில் உலக சாதனை : 45 நிமிடங்கள் செய்து அசத்திய 8 ஆம் வகுப்பு சிறுவன்

நாகை மாவட்டம், மயிலாடுதுறையைச் சேர்ந்த 8 வகுப்பு படிக்கும் மாணவர் யோகாசனத்தில் உலக சாதனை படைத்துள்ளார்.

ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் குதிரை ஓட்டுநர் கைது
22 Feb 2019 6:48 PM GMT

ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை : போக்சோ சட்டத்தில் குதிரை ஓட்டுநர் கைது

சென்னையில் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதிரை ஓட்டுநர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த நபர் : 4 மாத கரு கலைப்பு - காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு
13 Feb 2019 1:09 PM GMT

பள்ளி மாணவியை பாலியல் வன்முறை செய்த நபர் : 4 மாத கரு கலைப்பு - காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு

பள்ளி மாணவியை பாலியல் வன்முறைக்கு ஆளாக்கி கருக்கலைப்பு செய்ததாக காதலன் உள்ளிட்ட 5 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.