நீங்கள் தேடியது "Recent Accidents"

பாலத்தின் மேல் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ : 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்து
2 Nov 2019 3:39 AM GMT

பாலத்தின் மேல் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ : 30 அடி ஆழத்தில் கவிழ்ந்து விபத்து

சேலத்தில் பாலத்தின் மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ 30 அடி ஆழ பாலத்தில் தலை கீழாக கவிந்து விபத்துக்குள்ளானது.

நெல்லை : அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து : 2 பேர் பலி
8 Sep 2019 7:06 AM GMT

நெல்லை : அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து : 2 பேர் பலி

நெல்லை ரெட்டியார்பட்டியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டிவனம் : அந்தரத்தில் தொங்கிய லாரி மற்றும் ஓட்டுநர்
28 Aug 2019 8:27 AM GMT

திண்டிவனம் : அந்தரத்தில் தொங்கிய லாரி மற்றும் ஓட்டுநர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த அருங்குணம் கல்குவாரியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி அந்தரத்தில் தொங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காரைக்குடி : கார் - சரக்கு லாரி நேருக்குநேர் மோதி விபத்து
11 July 2019 7:34 AM GMT

காரைக்குடி : கார் - சரக்கு லாரி நேருக்குநேர் மோதி விபத்து

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே காரும், லாரியும் நேருக்குநேர் மோதிய விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.

பழனி : சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு - மகனுக்கு காதணி விழா நடைபெறவிருந்த நிலையில் சோகம்
2 July 2019 2:37 AM GMT

பழனி : சாலை விபத்தில் கணவன், மனைவி உயிரிழப்பு - மகனுக்கு காதணி விழா நடைபெறவிருந்த நிலையில் சோகம்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு‌வேன் மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் : வீட்டில் தீ விபத்து - ரூ.10 லட்சம், 14 சவரன் நகைகள் சேதம்
20 April 2019 4:26 AM GMT

திருப்பத்தூர் : வீட்டில் தீ விபத்து - ரூ.10 லட்சம், 14 சவரன் நகைகள் சேதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் தீயில் கருகி சேதமானது.

2 இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து : நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்
26 March 2019 2:59 AM GMT

2 இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து : நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்

திருவள்ளுர் செங்குன்றத்தில் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அங்குள்ள பாலவாயல் சந்திப்பில் சென்ற போது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் தறிக்கட்டு ஓடிய லாரி, எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது.

பழனி : கார் விபத்தில் சிக்கிய மலேசிய சிறுவன்
25 March 2019 5:29 AM GMT

பழனி : கார் விபத்தில் சிக்கிய மலேசிய சிறுவன்

பழனி அருகே கார் விபத்தில் காயமடைந்த மலேசிய சிறுவனின் சிகிச்சைக்கு காவல் உதவி ஆய்வாளர் உதவி புரிந்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் சாலை தடுப்பில் கார் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு
18 March 2019 4:27 AM GMT

திருப்பூர் சாலை தடுப்பில் கார் மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

திருப்பூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை : மினி பேருந்து மோதி பள்ளி மாணவி பலி
28 Jan 2019 10:19 AM GMT

சென்னை : மினி பேருந்து மோதி பள்ளி மாணவி பலி

சென்னை பல்லாவரம் அருகே மினி பஸ் மோதியதில், பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி : இருமாநில போக்குவரத்து கடும் பாதிப்பு
28 Jan 2019 9:08 AM GMT

திம்பம் மலைப்பாதையில் கவிழ்ந்த லாரி : இருமாநில போக்குவரத்து கடும் பாதிப்பு

சத்தியமங்கலம் அருகே உள்ள திம்பம் மலைப்பாதையில், மர பாரம் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் : பொதுமக்கள் சிறைபிடித்து மறியல்
16 Jan 2019 3:22 AM GMT

விபத்து ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர் : பொதுமக்கள் சிறைபிடித்து மறியல்

திருப்பூரில் விபத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளரை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.