திருப்பத்தூர் : வீட்டில் தீ விபத்து - ரூ.10 லட்சம், 14 சவரன் நகைகள் சேதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் தீயில் கருகி சேதமானது.
திருப்பத்தூர் : வீட்டில் தீ விபத்து - ரூ.10 லட்சம், 14 சவரன் நகைகள் சேதம்
x
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் தீயில் கருகி சேதமானது. அங்கநாத வலசை கிராமத்தை சேர்ந்த ஓட்டுனர் கோவிந்தராசும் அவருடைய சகோதரியும் ஒரே வீடடில் வசித்து வருகின்றனர். உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக இருவரும் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவர்களின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சகோதரி ஜானகி மகள் திருமணத்திற்காக  வைக்கப்பட்டிருந்த 14 சவரன் நகை மற்றும 10 லட்சம் ரூபாய் தீயில் கருகி நாசமானது.

Next Story

மேலும் செய்திகள்