நீங்கள் தேடியது "Tirupathur Fire Accident"

திருப்பத்தூர் : வீட்டில் தீ விபத்து - ரூ.10 லட்சம், 14 சவரன் நகைகள் சேதம்
20 April 2019 4:26 AM GMT

திருப்பத்தூர் : வீட்டில் தீ விபத்து - ரூ.10 லட்சம், 14 சவரன் நகைகள் சேதம்

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மற்றும் 14 சவரன் தங்க நகைகள் தீயில் கருகி சேதமானது.