நீங்கள் தேடியது "rajinikanth speech"

ரஜினி, கமல் உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா..? - பொன் ராதாகிருஷ்ணன் பதில்
3 Dec 2018 8:00 PM GMT

ரஜினி, கமல் உடன் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறதா..? - பொன் ராதாகிருஷ்ணன் பதில்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் கூட்டணி வியூகம் என்ன என்பது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்.

2.0 படக்குழுவிற்கு கமல்ஹாசன் வாழ்த்து
3 Nov 2018 9:04 AM GMT

2.0 படக்குழுவிற்கு கமல்ஹாசன் வாழ்த்து

"2 பாய்ன்ட் ஓ" - படக்குழுவிற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினியின் முறுக்கு மீசை தோற்றம் எப்படி? வீடியோவை வெளியிட்ட நடிகர்
6 Oct 2018 5:34 AM GMT

நடிகர் ரஜினியின் முறுக்கு மீசை தோற்றம் எப்படி? வீடியோவை வெளியிட்ட நடிகர்

பேட்ட படத்தில் முறுக்கு மீசையுடன் காட்சி தரும் நடிகர் ரஜினிகாந்தின் தோற்றத்தை நடிகர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

பேட்ட படப்பிடிப்பில் முரட்டு மீசை தோற்றத்தில் ரஜினிகாந்த்...
6 Oct 2018 1:07 AM GMT

'பேட்ட' படப்பிடிப்பில் முரட்டு மீசை தோற்றத்தில் ரஜினிகாந்த்...

வாரணாசியில் நடைபெற்று வரும் 'பேட்ட' படப்பிடிப்பில் திரிஷா மற்றும் சசிகுமார் உடன் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

அனைவரின் கவனத்தை ஈர்த்த ரஜினி பேரனின் சுட்டிதனம்...
22 Aug 2018 5:33 AM GMT

அனைவரின் கவனத்தை ஈர்த்த ரஜினி பேரனின் சுட்டிதனம்...

"peace for children" என்ற நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்த சவுந்தர்யா ரஜினிகாந்தின் 3 வயது மகன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பழகிய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஒய்.ஜி.மஹேந்திரன்
23 July 2018 6:29 AM GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் பழகிய நினைவுகளை பகிர்ந்துகொண்ட ஒய்.ஜி.மஹேந்திரன்

சிவாஜி, ஷோ, ரஜினி, காமலுடனான நட்பு குறித்து மனம் திறந்த ஒய்.ஜி.மஹேந்திரன்

ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை - தமிழிசை
20 July 2018 9:25 AM GMT

ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை - தமிழிசை

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பான ரஜினியின் கருத்தை ஸ்டாலின் விமர்சிப்பது சரியான அரசியல் நாகரீகமில்லை என பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ரஜினியுடன் முதல் முறையாக இணைந்த நடிகை சிம்ரன்
18 July 2018 5:22 AM GMT

ரஜினியுடன் முதல் முறையாக இணைந்த நடிகை சிம்ரன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் மற்றும் இந்தி நடிகர் நவாசுதீன் இணைந்துள்ளனர்.

டெல்லி புறப்பட்டார், நடிகர் ரஜினிகாந்த் : மீண்டும் படப்பிடிப்பில்  பங்கேற்பு
17 July 2018 7:12 AM GMT

டெல்லி புறப்பட்டார், நடிகர் ரஜினிகாந்த் : மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது புதுப்பட படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.

நடிகர் ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு
16 July 2018 9:29 AM GMT

நடிகர் ரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு

சேலம் எட்டு வழிச் சாலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்தை பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார்.

இமயமலைக்கு சென்று அறிவு வாங்கி திரும்பியவர் ரஜினி - துரைமுருகன் விமர்சனம்
15 July 2018 11:38 AM GMT

இமயமலைக்கு சென்று அறிவு வாங்கி திரும்பியவர் ரஜினி - துரைமுருகன் விமர்சனம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ரஜினி வரவேற்பு அளித்துள்ளது குறித்து திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கருத்து

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த முகமது யாஷினுக்கு ரஜினி தங்கச் சங்கிலி பரிசு
15 July 2018 9:47 AM GMT

சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்த முகமது யாஷினுக்கு ரஜினி தங்கச் சங்கிலி பரிசு

சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை ஆசிரியையிடம் ஒப்படைத்த மாணவனை வரவழைத்து, தங்கக் சங்கிலி பரிசளித்து நடிகர் ரஜினி வாழ்த்தினார்.