டெல்லி புறப்பட்டார், நடிகர் ரஜினிகாந்த் : மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்பு

நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது புதுப்பட படப்பிடிப்பில் பங்கேற்கிறார்.
டெல்லி புறப்பட்டார், நடிகர் ரஜினிகாந்த் : மீண்டும் படப்பிடிப்பில்  பங்கேற்பு
x
நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது புதுப்பட படப்பிடிப்பில் பங்கேற்கிறார். ரஜினிகாந்த் நடிப்பில், கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது.
முதல்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற பின்னர் கடந்த வாரம் சென்னை திரும்பிய ரஜினி தமது மக்கள் மன்றம் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டார்.  இந்நிலையில் நேற்று அவர் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கிருந்து  டேராடூன் செல்லும் அவர், அங்கு நடைபெற்று வரும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்..

Next Story

மேலும் செய்திகள்