ரஜினியுடன் முதல் முறையாக இணைந்த நடிகை சிம்ரன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் மற்றும் இந்தி நடிகர் நவாசுதீன் இணைந்துள்ளனர்.
ரஜினியுடன் முதல் முறையாக இணைந்த நடிகை சிம்ரன்
x
ரஜினியுடன் முதல் முறையாக இணைந்த நடிகை சிம்ரன்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சிம்ரன் மற்றும் இந்தி நடிகர் நவாசுதீன் இணைந்துள்ளனர். இந்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்