'பேட்ட' படப்பிடிப்பில் முரட்டு மீசை தோற்றத்தில் ரஜினிகாந்த்...

வாரணாசியில் நடைபெற்று வரும் 'பேட்ட' படப்பிடிப்பில் திரிஷா மற்றும் சசிகுமார் உடன் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
பேட்ட படப்பிடிப்பில் முரட்டு மீசை தோற்றத்தில் ரஜினிகாந்த்...
x
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், 'பேட்ட' என்ற படத்தில் ரஜினிகாந்த் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில், முறுக்கு மீசையுடன் ரஜினி தோன்றும் காட்சி நேற்று முன்தினம் வெளியானது. இந்நிலையில், 'பேட்ட' படத்தின் படப்பிடிப்பு வாரணாசி நகரில் நடைபெற்று வருகிறது. அதில், முறுக்கு மீசையுடன் ரஜினிகாந்த் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. இந்த படங்கள் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகின்றன. பேட்ட படத்தில் ரஜினியுடன் திரிஷா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். Next Story

மேலும் செய்திகள்