நீங்கள் தேடியது "Rajamouli"

ரன்பீர் கபூர்-க்கும் ராஜமௌலிக்கும்  கிரேன் மூலம் அணிவிக்கப்பட்ட பெரிய மாலை
31 May 2022 11:13 PM GMT

ரன்பீர் கபூர்-க்கும் ராஜமௌலிக்கும் கிரேன் மூலம் அணிவிக்கப்பட்ட பெரிய மாலை

'பிரம்மாஸ்திரா' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்க நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் இயக்குநர் ராஜமெளலி விசாகப்பட்டினம் வந்த நிலையில், ரசிகர்கள் அவர்களுக்கு கிரேன் மூலம் மிகப்பெரிய மாலையை அணிவித்தனர்.

ஆர்.ஆர்.ஆர் ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன் - ஆலியா பட்
21 Nov 2019 4:49 AM GMT

"'ஆர்.ஆர்.ஆர்' ரிலீசுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்" - ஆலியா பட்

ராஜமவுலி இயக்கத்தில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நாயகியாக ஆலியா பட் நடித்து வருகிறார்.

ராஜமவுலியின் அடுத்த படத்தின் பெயர் ராம ராவண ராஜ்ஜியம்
8 Dec 2018 8:07 AM GMT

ராஜமவுலியின் அடுத்த படத்தின் பெயர் "ராம ராவண ராஜ்ஜியம்"

பாகுபலி இயக்குநர் ராஜமௌலி, தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம் சரண், ஜூனியர் என். டி. ஆர். ஆகியோரை வைத்து ஒரு பிரம்மாண்ட படத்தை இயக்கி வருகிறார்.

ராஜமவுலி படத்தில் பிரியாமணி
3 Dec 2018 4:44 AM GMT

ராஜமவுலி படத்தில் பிரியாமணி

இயக்குனர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிகை பிரியாமணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ரூ.300 கோடியில் தயாராகிறது பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் அடுத்தபடம்
13 Nov 2018 6:14 AM GMT

ரூ.300 கோடியில் தயாராகிறது பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் அடுத்தபடம்

சுமார் ரூ.300 கோடியில் தயாராகிறது பாகுபலி இயக்கநர் ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் சுமார் 300 கோடி ரூபாயில் தயாராகவுள்ளது.

பாகுபலி பட இயக்குநரின் மகனுக்கு திருமணம்...
6 Sep 2018 12:48 PM GMT

பாகுபலி பட இயக்குநரின் மகனுக்கு திருமணம்...

பாகுபலி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் மகன் கார்த்திகேயாவுக்கும், நடிகர் ஜெகபதி பாபுவின் தங்கை மகளான பூஜாவுக்கும் திருமணம் நடக்க உள்ளது.