நடிகர் அவதாரம் எடுக்கும் ராஜமவுலி?

x

பிரபல இயக்குநர் ராஜமவுலி நடிகர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பாகுபலி' படம் மூலம் வசூல் சாதனையாளராக மாறிய ராஜமவுலி, 'ஆர்.ஆர்.ஆர்.' படம் மூலம் உலக அரங்கில் கவனம் ஈர்த்தார். இந்நிலையில் பிரபல நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க ராஜமவுலி ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சில இயக்குநர்களும் தங்கள் படங்களில் நடிக்க ராஜமவுலியை அணுகியுள்ளதாகவும் தெரிகிறது.


Next Story

மேலும் செய்திகள்