எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ராஜமவுலி-மகேஷ் காம்போ - படம் மூன்று பாகங்களா..?

x
  • எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ராஜமவுலி-மகேஷ் காம்போ - படம் மூன்று பாகங்களா..?
  • இயக்குநர் ராஜமவுலி மற்றும் நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகவுள்ள படம், மூன்று பாகங்களாக வெளியாகக் கூடும் என தகவல் பரவி வருகிறது.
  • தற்போது மகேஷ் பாபு, பெயரிடப்படாத ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும், ராஜமவுலி உடனான படம் தொடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
  • ஆர்.ஆர்.ஆர் படத்தின் இமாலய வெற்றிக்கு பின்னர், ராஜமவுலி இயக்கவிருக்கும் படம் என்பதாலும், ராஜமவுலி-மகேஷ் பாபு காம்போவில் உருவாகவிருக்கும் முதல் திரைப்படம் என்பதாலும் ரசிகர்களிடையே இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்