ஹாலிவுட்டில் படம் இயக்குவதாக இருந்தால் இணைந்து பேசலாம்...ஆர்ஆர்ஆர் படம் பார்த்த பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், ராஜமவுலிக்கு அழைப்பு