நீங்கள் தேடியது "pv sindhu"
28 Jan 2023 2:20 PM GMT
"அரசியல் என்பது எல்லா இடங்களிலும் இருக்கும்" - பி.வி.சிந்து
31 Oct 2021 10:52 AM GMT
பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடர் - அரையிறுதியில் பி.வி.சிந்து தோல்வி
பிரெஞ்ச் ஓபன் பாட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.
1 Aug 2021 5:12 PM GMT
பி.வி.சிந்துவுக்கு வெண்கல பதக்கம்.. பி.வி.சிந்துவுக்கு குவியும் பாராட்டு
இந்தியாவின் பெருமை பி.வி.சிந்து என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் பேட்மிண்டன் போட்டியில் சீனா வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து வெண்கல பதக்கம் வென்றார்.
1 March 2020 2:22 AM GMT
தெலங்கானா ஆளுநர் தமிழிசையுடன் பி.வி.சிந்து சந்திப்பு
தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனுடன், பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நேரில் சந்தித்தார்.
27 Jan 2020 5:18 AM GMT
பத்ம பூஷன் விருது கிடைத்தது மகிழ்ச்சி- பி.வி.சிந்து
பத்ம பூஷன் விருது கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்த மத்திய விளையாட்டு அமைச்சகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளுக்கு பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து நன்றி தெரிவித்துள்ளார்.
11 Sep 2019 2:19 AM GMT
கர்நாடகாவில் தசரா கொண்டாட்டம் : சிறப்பு விருந்தினராக பி.வி.சிந்து - முதல்வர் எடியூரப்பா அழைப்பு
கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் ஆண்டுதோறும் 9 நாட்கள் தசரா விழா, கர்நாடக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
1 Sep 2019 2:51 PM GMT
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்காக கடுமையாக பயிற்சி செய்த சிந்து
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தயாராகும் வகையில் கடுமையாக பயிற்சி செய்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
31 Aug 2019 8:15 AM GMT
துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் வாழ்த்து பெற்றார் பி.வி.சிந்து
பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
30 Aug 2019 7:50 PM GMT
சாதனையாளர் ஆக கடுமையாக உழைக்க வேண்டும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மகளிர் கல்லூரியில் அகழ்வாராய்ச்சியை பிரதிபலிக்கும் விதமாக நடைபெற்ற கருத்தரங்கத்தில் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார்.
30 Aug 2019 8:28 AM GMT
ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து தரிசனம்
உலக சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து, மத்திய சட்ட மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
27 Aug 2019 10:02 AM GMT
பிரதமர் மோடியுடன் பி.வி.சிந்து சந்திப்பு
உலக பேட்மிண்டன் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த பி.வி.சிந்து, பிரதமர் மோடியை சந்தித்தார்.