ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர்..தோல்வியை தழுவிய பி.வி.சிந்து

x

துபாயில் நடைபெற்றுவரும் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியைத் தழுவினார். மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் தென் கொரிய வீராங்கனை ஆன் ஸீ யங் உடன் சிந்து மோதினார். இதில், 21க்கு 18, 5க்கு 21, 9க்கு 21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்த சிந்து, தொடரில் இருந்தும் வெளியேறினார்.


Next Story

மேலும் செய்திகள்