மீள்வாரா சறுக்கி வரும் பி.வி.சிந்து?

x

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் டென்மார்க்கில் இன்று தொடங்குகிறது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணியளவில் போட்டிகள் தொடங்குகின்றன. இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து களமிறங்க உள்ளார். தொடர்ந்து சர்வதேசப் போட்டிகளில் சறுக்கி வரும் சிந்து, இந்த தொடரில் அதனை மாற்றுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய வீரர்கள் பிரணாய், லக்‌ஷ்யா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த், சாத்விக் ராணிக் ரெட்டி, சிராக் ஷெட்டி, காயத்ரி கோபிசந்த், டரீஸா ஜோலி உள்ளிட்டோர் இந்த தொடரில் பங்கேற்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்