அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடர்...பி.வி.சிந்து 2வது சுற்றுக்கு தகுதி

x

அமெரிக்க ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் அமெரிக்க வீராங்கனை திஷா குப்தாவை பி.வி.சிந்து எதிர்கொண்டார். இதில் 21 - 15, 21 - 12 என்ற நேர்செட் கணக்கில் பி.வி.சிந்து வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்