உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் - பி.வி.சிந்து இன்று மோதல் | PV Sindhu

x

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இன்று களமிறங்க உள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஒற்றை நம்பிக்கையாகத் திகழும் சிந்து, முதல் சுற்றுப் போட்டியில் நசோமி ஒகுரா உடன் இன்று மதியம் 3 மணியளவில் மோதவுள்ளார். சமீப காலமாக சர்வதேச தொடர்களில் தொடர்ந்து சறுக்கலை சந்தித்து வரும் சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் எழுச்சி காண்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்