நீங்கள் தேடியது "puducherry lt governor"
15 Jan 2020 1:33 AM IST
துப்புரவு பணியாளர்களுடன் பொங்கல் கொண்டாடிய கிரண்பேடி, தர்பார் பட பாடலுக்கு நடனமாடி அசத்தினார்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.
12 July 2019 5:42 PM IST
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி - நாராயணசாமி
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது என்றும், இது புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும் அம்மாநில முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
3 July 2019 12:26 AM IST
பா.ஜ.க. ஆட்சியில் 5.8 கோடி பேர் வேலை இழப்பு - முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியின் வளர்ச்சிக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக, முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
2 July 2019 12:56 PM IST
துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழக மக்களை இழிவாக சித்தரித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2 July 2019 10:38 AM IST
"தமிழக மக்களை குறைசொல்ல கிரண்பேடிக்கு அருகதை கிடையாது" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
"மக்களின் பார்வை என்று தான் கருத்து பதிவிட்டிருந்தேன்"
1 July 2019 4:21 PM IST
தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சை - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம்
தமிழக மக்களை இழிவுபடுத்தியதாக எழுந்த சர்ச்சை குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விளக்கம் அளித்துள்ளார்.
6 Jun 2019 5:47 PM IST
கிரண்பேடி புதுச்சேரி மாநிலத்திற்கு சாபக்கேடு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு தின நிகழ்ச்சி புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.
4 Jun 2019 3:44 PM IST
துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
துணைநிலை ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
2 Jun 2019 11:49 PM IST
"புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்" - துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தகவல்
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
1 Jan 2019 6:01 PM IST
அரசு நடக்கிறதா..? கோமாளித்தனம் நடக்கிறதா..? முதலமைச்சர் நாராயணசாமி காட்டம்
துணைநிலை ஆளுநரின் செயல்பாட்டால் புதுச்சேரியில் அரசு நடக்கிறதா அல்லது கோமாளித்தனம் நடக்கிறதா என்று தெரியவில்லை என மாநில முதலமைச்சர் நாராயணசாமி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
29 Dec 2018 4:41 PM IST
அரசு ஊழியர்களுக்கு ஆளுநர் தேர்வு வைப்பதா? - முதல்வர் நாராயணசாமி கண்டனம்
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தகுதி தேர்வு நடத்துவதற்கு முதலமைச்சர் நாராயணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
29 Dec 2018 3:04 PM IST
ரேசன் பொருட்கள் வழங்க மறுப்பா...? - கிரண் பேடி விளக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச ரேசன் பொருட்கள் வழங்க தாம் மறுப்பதாக வெளியான தகவலில் உண்மையில்லை என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார்.